ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் வாட்ஸ்அப் உள்ளிட்ட என்கிரிப்ட் செய்யப்படும் அப்ளிகேஷன்களுக்கு எதிராக மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. புதிய சட்டத்தின்படி, தகவல்களை என்கிரிப்ட் செய்யும் அப்ளிகேஷன்கள் அனைத்தும், அந்நாட்டின் சட்ட அமலாக்கத்துறை உதவி கோரும்போது, என்கிரிப்ட் செய்த தகவல்களை டிகிரிப்ட் செய்து தர வேண்டும்.