பொறியியல் கலந்தாய்வு அண்ணா பல்கலைக்கழகத்தில் தொடங்கியது. கலந்தாய்வில் கலந்துகொள்ளும் மாணவிகளும், பெற்றோர்களும் தங்குவதற்கு வசதி செய்து தரப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் வெக்கேஷனல் (தொழிற்பாடம்) படிப்பில் படித்தவர்கள் கலந்தாய்வில் கலந்துகொண்டனர். மேலும் தகவல்களுக்கு  https://www.tnea.ac.in/ .