கர்நாடக மாநிலம், பெங்களூரு சிறைத்துறையில் பெண் டி.ஐ.ஜி-யாகப் பதவி வகித்தவர் ரூபா. சிறையில், சசிகலாவுக்கு பல நவீன வசதிகள் செய்து தரப்பட்டிருக்கின்றது என்று குற்றம் சாட்டினார் ரூபா. இதையடுத்து, அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கைதிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.