டி.டி.வி தினகரன் மீதான மோசடி வழக்கு விசாரணைக்கு தடை விதித்ததை எதிர்த்து, அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்துள்ளது. தினகரன் மீதான வழக்கை விசாரிக்க, எழும்பூர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தடையால், வழக்கு விசாரணை பின்னோக்கி செல்லவதற்கு வாய்ப்புள்ளது என அமலாக்கபிரிவு கூறிவுள்ளது.