கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே உள்ள சீதப்பால் கிராமத்தில் அனுமதியில்லாத கட்டடத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையால், விவசாய நிலங்கள் பாதிப்பதாகவும், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுவதாகவும் அக்கடையை மூடக்கோரி அப்பகுதி பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.