நாகர்கோவில் நகரின் மைய பகுதியில் அமைந்துள்ள வலம்புரிவிளை குப்பைக்கிடங்கால், அருகில் இருக்கும் குடியிருப்புகளுக்கு சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்திவருவதாகவும், ஆகவே அதனை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி, தமிழ்நாடு அன்பர் கழகம் சார்பில் நடைபயணம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.