அரியலூர், தேளுர் கிராமத்தில் கடந்த ஒருமாதமாக குடிநீர் வரவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு. மேலும், அப்படி வரும் நீரும் சேரும் சகதியம் கலந்த தண்ணீராக வருகிறது என்று கூறி பொது மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.