இன்று காலை கைது செய்யப்பட்ட, நம்புதாளையை சேர்ந்த நான்கு மீனவர்களையும் வரும் 31ம் தேதி வரை, காவலில் வைக்க ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து மீனவர்கள் நான்கு பேரும், யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.