நெல்லையில் கத்தை கத்தையாக செல்லாத பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக் கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மதிப்பு இழந்த 3 கோடி ரூபாய் நோட்டுகளைப் பதுக்கியவர்கள் மற்றும் அவற்றை மாற்றித்தருவதாக கூறிய ஏஜென்டுகள் உள்ளிட்ட 12 பேரை நெல்லை குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.