பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைத்துறை கண்காணிப்பளராக இருந்த கிருஷ்ணகுமார் இன்று மாற்றப்பட்டார். இதை அடுத்து, குல்பர்கா சிறை கண்காணிப்பாளராக உள்ள சோம்சேகர், பரப்பன அக்ரஹாரா சிறை கண்காணிப்பாளராக வர அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.