சிவகங்கை மன்னர் துரைசிங்கம் கலைஇக்கல்லூரியில் விண்ணப்பம் போட்ட மாணவர்களுக்கு சீட் கிடைக்கவில்லை.குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு சீட் கொடுக்கப்பட்டிருப்பதாகச் சொல்லி மாணவர்களும்,பெற்றோர்களும் சாலைமறியலில் ஈடுபட்டனர்.போலீஸாரும்,தாசில்தாரும் நடத்திய பேச்சுவார்த்தை யில் மாணவர்கள் கலைந்து சென்றனர். படம்.சாய்தர்மராஜ்