புதுச்சேரியில் குடியரசுத் தலைவருக்கான வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், வாக்குப்பெட்டிக்கு சீல் வைக்கப்பட்டு ஸ்ராங்க் ரூம் கொண்டு செல்லப்பட்டது. நள்ளிரவு 1.45 மணிக்கு வாக்குப்பெட்டி சென்னை கொண்டு செல்லப்பட்டு, நாளை காலை 6.40 மணிக்கு விமானம் மூலம் டெல்லி கொண்டு செல்லப்படவுள்ளது.