துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்காக, பா.ஜ.க ஆட்சிமன்றக் குழு இன்று கூடியது, இதில், பிரதமர் மோடி, அமித் ஷா மற்றும் மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில், மத்திய அமைச்சராக உள்ள வெங்கைய நாயுடு, துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.