ஜிஎஸ்டி கவுன்சிலின் முதல் கூட்டம் மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி தலைமையில் தொடங்கி நடந்து வருகிறது. தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமார் காணொளி காட்சி மூலம் சென்னையில் இருந்தபடி பங்கேற்கிறார். பட்டாசுத் தொழிலாளர்களின் கோரிக்கை மற்றும் மற்ற வணிகர்களின் கோரிக்கைகளையும் தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.