முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குப் பாதுகாப்பு அளித்த ஒட்டுமொத்த பாதுகாவலர்களும், தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பாதுகாப்புத் தொடரணிக்கு மாற்றப்பட்டுள்ளனர். குறிப்பாக, ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரிய பெருமாள்சாமியும், முதல்வர் பழனிசாமியின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியாகியுள்ளார்.