சர்வதேச யானைகள் தினமான இன்று, மனிதர்களின் மொழிகள் மற்றும் எமோஜிக்களை யானைகளின் பிளிறலாக மொழிபெயர்க்கும் இணையதளம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஹலோ இன் எலிபெண்ட் (helloinelephant.com) என்ற பெயரில் கென்யாவைச் சேர்ந்த 2 அமைப்புகள் உருவாக்கியுள்ளன. 

10.142.15.193