நீட் தேர்வு விவகாரம் குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'குடியரசுத் தலைவர் தேர்தலின்போது நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு மத்திய அரசை நிர்பந்தித்திருக்கவேண்டும். தமிழக அரசு மாணவர்களை நட்டாற்றில் விட்டுவிட்டது. அவர்களது முதுகில் குத்திவிட்டது என்று குறிப்பிட்டுள்ளார். 

10.142.0.62