புஷ்கர விழாவில் பங்கேற்க உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி காவிரியில் புனிதநீராடுகிறார். நாகை மாவட்டம் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் செப்டம்பர் 12-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடைபெறவுள்ள காவிரிபுஷ்கரம் திருவிழாவில் முதல்வர் கலந்துகொள்ள உள்ளதை அமைச்சர் ஓ.எஸ். மணியன் உறுதிபடுத்தியுள்ளார். 

10.142.15.192