டி.டி.வி.தினகரன் 4-ம் தேதி மதுரை மேலூரில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள இருப்பதால் அதற்கான வேலைகள் பிரமாண்டமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் தன்னுடைய இருப்பை காட்டிக்கொள்ள அமைச்சர் உதயகுமார் மதுரை புறநகர் மாவட்டத்தில் இடைவெளி இல்லாமல்  தொடர் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.

10.142.0.59