ராஜீவ் கொலை வழக்கில் 26 ஆண்டுகளாக பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன் உள்ளிட்டோா் சிறையில் இருக்கிறார்கள். இது தவிர, 10 ஆண்டுகளுக்கும் மேல் பலர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்களை விடுதலை செய்யக் கோாி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சாா்பில் பாளையங்கோட்டையில் ஆா்ப்பாட்டம் நடந்தது. 

10.142.0.63