நெல்லையில் தமிழக அரசின் சார்பாக விலையில்லா வெள்ளாடு மற்றும் கறவை மாடுகள் வழங்கும் திட்டத்துக்காக பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்குத் தகுதி வாய்ந்த பயனாளிகளை தேர்வு செய்வதற்காக 'கிராம நிலைக்குழுக் கூட்டம்' ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு துறைகளின் அதிகாரிகள் பங்கேற்றனர்.

10.142.0.62