பீரங்கிகளின் வலிமையை வெளிப்படுத்தும் வகையில் 19 நாடுகள் பங்கேற்ற சர்வதேச டாங்க் பையாத்லான் என்ற போட்டி ரஷ்யாவில் உள்ள மாஸ்கோவில் நடைபெற்றது. இதில் இந்தியத் தரப்பில் இரண்டு டி-90 பீரங்கிகள் போட்டியில் கலந்துகொண்டன. இரண்டு பீரங்கிகளும் நடுவழியில் நின்றதால் இறுதிச் சுற்று வாய்ப்பை இந்தியா இழந்தது. 

10.142.15.192