அரியலூரில் தமிழ்க்காடு இயற்கை வேளாண்மை இயக்கத்தின் சார்பில் விதைத்திருவிழா, கண்காட்சி மற்றும் இயற்கை வேளாண்மை கருத்தரங்குகள் நடைபெற்றன. அந்நிகழ்வில் பேசிய வேளாண் ஆய்வாளர்கள் கூறுகையில், ‘பூச்சியை அழிக்க நினைத்தால் நாம் தான் அழிவோம்’ என்றனர்.

10.142.15.192