பொறியியல் பொது கலந்தாய்வின் முடிவில் நிரப்பப்படாமல் உள்ள இடங்களுக்கு, இதுவரை பொறியியல் கலந்தாய்வில் கலந்துக்கொள்ளாதவர்களும், சிறப்பு துணை தேர்வில் தேர்ச்சி பெற்று தகுதி பெற்றவர்களும் சிறப்பு பொறியியல் கலந்தாய்வு ஆகஸ்ட் 17-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் கலந்துக்கொள்ள மாணவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம். 

10.142.15.194