பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் பெண் ஒருவருக்கு பொருத்தப்பட்ட கருத்தடைச் சாதனத்தால் இன்பெக்ஸன் ஆகியுள்ளது. அதனால், அந்தப் பெண் மீண்டும் அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்தக் கருத்தடை சாதனத்தை நீக்க செய்யப்பட்ட சிகிச்சையின்போது பெண் உயிரழந்தார். அதனால் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.

10.142.15.193