நெல்லை ரெட்டியார்பட்டி மலை அருகே சைக்கிளில் சென்று கொண்டிருந்த சுந்தர் என்ற இளைஞரை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பினர். உயிரிழந்த சுந்தர் மேலச்செவல் கிராமத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து பெருமாள்புரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

10.142.0.63