திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, 'காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் இருப்பது மத்திய அரசு தமிழகத்துக்கு செய்யும் துரோகம். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றாதது ஏன்? பா.ஜ.க அரசு தமிழக அரசை உதைப்பந்து போல உருட்டி விளையாடுகிறது' என்றார்.

10.142.15.194