விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்திலுள்ள  கிழவன்கோவில் கிராமத்தில் புதிதாக டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது. அதனால் ஆத்திரமடைந்த பெண்கள் கடையை அடித்து துவம்சம் செய்தனர். கடை ஊழியர்கள்  பயந்து ஓடினர். பின்னர் வந்த காவல்துறையினர் கடையை அடித்து நொறுக்கிய பெண்களை கைது செய்தனர். 

10.142.0.62