கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்தவர் ஜெயபால் மகன் முத்துகுமரன். இவர், சிதம்பரம் இளமையாக்கினார் கோவில் பகுதியில் கடந்த 20 வருடங்களாக நகை செய்யும் தொழிலை செய்துவருகிறார். அவர் 2 கிராம் தங்கத்தில் டெல்லி செங்கோட்டையை வடிவமைத்துள்ளார். அதனை மோடியை சந்தித்து கொடுக்க விரும்புவதாக தெரிவித்தார்.

10.142.0.62