'தனி ஒருவன்' என்னும் பிரமாண்ட படைப்பிற்கு பிறகு மோகன் ராஜா இயக்கும் திரைப்படம் 'வேலைக்காரன். இத்திரைப்படத்தின் கதாநாயகனாக சிவகார்த்திகேயன் நடிக்கிறார்..நயன்தாரா, பகத் பாஸல் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.. இந்நிலையில் இப்படத்தின் டீஸர் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகிறது.

10.142.15.193