விக்ரம் நடிக்கும் 'ஸ்கெட்ச்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து எனவும், இப்படத்தின் டீஸர் ஆகஸ்ட் 25 அல்லது செப்டம்பர் 1-ம் தேதி வெளிவரும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். அக்டோபரில் இந்தப் படம் ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது.

10.142.0.60