அவசரக் காலங்களில் பள்ளிகளில் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகளை குறித்தும்,தெளிவான விதிமுறைகளை வகுக்காதது ஏன்? எனக் கேள்வி எழுப்பி  உள்ளது உச்சநீதிமன்றம். இதையடுத்து, அவசரக் காலங்களில் பள்ளிகளில் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் என்ன என்பதை வரும் 14-ம் தேதிக்குள் விளக்கமளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

10.142.0.63