ராமேஸ்வரம், தங்கச்சிமடத்தில் டாஸ்மாக் கடைகள் இல்லாததால் கள்ளத்தனமாக மது பாட்டில்களை விற்க சிறு வியாபாரிகள் பெருகிவிட்டனர். இந்நிலையில், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ராமு மற்றும் மோகன் என்பவர்களிடமிருந்து 700 மதுபாட்டில் ஒரே நேரத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

10.142.15.192