விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே கிழவன்கோயில் கிராமத்தில் புதிதாக திறந்த டாஸ்மாக் கடையை பெண்களே அடித்து நொறுக்கினார்கள். டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டங்கள் நடத்தியும் பலனில்லாததால், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும், அப்பகுதியைச் சேர்ந்த பெண்களும் உருட்டுக்கடையோடு வந்து அடித்து நொறுக்கினார்கள். 

10.142.15.194