அசாம்மில் பெய்த பேய் மழையால், அங்கு கடந்த சில நாள்களாக கடுமையான வெள்ளம் நிலவுகிறது.  அங்குள்ள 32 மாவட்டங்களில் 19 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தற்போதுவரை வெள்ளத்தில் சிக்கி ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 11 லட்சம் மக்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. 

10.142.0.62