மதுரை மீண்டும் கடம்பவனமாக மாறும் சூழல் ஏற்பட்டுள்ளது.  தல்லாகுளம் பெருமாள்கோயில் திருமுக்குளக்கரையில் மரங்கள் நடப்பட்டன.  மிகவும் பிரசித்தி பெற்ற தல்லாகுளம் பெருமாள் கோவிலில் உள்ள திருமுக்குளத்தின் கரைகள் வெறிச்சோடி காணப்பட்டது. பல வருடங்களுக்கு முன்பு இங்கு ஏராளமான மரங்கள் இருந்ததாக கூறப்படுகிறது.

10.142.15.192