கூடங்குளத்தின் இரு அணு உலைகளுமே மின்சாரத்தை உற்பத்தி செய்வதாக அறிவிக்கப்பட்ட போதிலும் அவை அடிக்கடி நிறுத்தப்பட்டன. சோதனைகளுக்காக நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்ட போதிலும், பழுது காரணமாகவே அவை நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

10.142.0.63