உத்தரப்பிரதேச மாநிலம், கோரக்பூரில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 63 குழந்தைகள் உயிரிழந்தனர். 'இது தொடர்பாக அரசு தலைமைச் செயலாளர் தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன். மேலும், மருத்துவமனையிலும் இரண்டு அமைச்சர்களை விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன்' என ஆதித்யநாத் கூறியுள்ளார்.

 

10.142.15.193