காஷ்மீரின் தெற்குப் பகுதி மாவட்டமான ஷோபியானில், தீவிரவாதிகளுக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மூன்று பேர் காயம் அடைந்தனர். தீவிரவாதிகள் அப்பகுதியில் இருந்து தப்பியோடிவிட்டதாகவும், அவர்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

10.142.0.60