இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, செவ்வாய்க் கிரகத்தில் மங்கல்யான் செயற்கைக்கோளைச் சுற்றுவட்டப் பாதையில் செலுத்தி மூன்று ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. மங்கல்யான் எதிர்பார்த்தபடியே நன்றாகச் செயல்பட்டுவருகிறது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.