இன்று பிறந்தநாள் காணும் கூகுள், நம்மை உற்சாகப்படுத்தும் வகையில், கூகுள் டூடுளில் விதவிதமான விளையாட்டுகளை உருவாக்கியுள்ளது. இவை அனைத்தும் ஸ்பின்மூலம் தேர்வுசெய்யப்படுகிறது. இந்த விளையாட்டு சிறியவர்கள், பெரியவர்கள் என அனைவரையுமே நிச்சயம் கவரும்.