உலகின் எந்த மூலைக்கும் ஒரு மணி நேரத்துக்கும் குறைவான நேரத்தில் பயணிக்க முடியும் என்று ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் கூறியுள்ளார். பி.எஃப்.ஆர் என்ற ராக்கெட்டுகள் மூலம் இது சாத்தியமே என்றும், 2022-ம் ஆண்டில் செவ்வாய்க் கிரகத்துக்கு மனிதர்கள் தரையிறங்குவதே இலக்கு என்றும் அவர் கூறினார். வீடியோ லிங்கில்...