ஈர்ப்புவிசை அலைகள் இருப்பை உறுதி செய்த ஜெர்மனியைச் சேர்ந்த ரெய்னர் வைஸ் மற்றும் பேரி சி.போரிஸ் மற்றும் கிப்.எஸ்.த்ரோன் ஆகியோருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட உள்ளது. பிரபஞ்சத்தின் ஈர்ப்புவிசை அலைகளை உணரும் லீகோ ஆய்வகம் அமைப்பில் முக்கியப் பங்காற்றியதற்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.