ஆஸ்திரேலியாவில் மிகப்பெரிய நிலக்கரி சுரங்கம் அமைக்க அதானி நிறுவனத்துக்கு ஆஸ்திரேலியா அரசு ஒப்புதல் வழங்கியது.  நிலக்கரி சுரங்கத்தால் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படும் என்று ஆஸ்திரேலியாவின்  போண்டி கடற்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். 'Adani go home' என்று கோஷங்கள் எழுப்பினர்!