இந்தியாவில் தான் விற்பனை செய்யும் MCV & HCV வாகனங்களில், பிரீமியம் கார்களில் காணப்படும் பாதுகாப்பு வசதியான ESC-யைப் பொருத்தியுள்ளது டாடா மோட்டார்ஸ். இதனால் வாகனத்தின் பாதுகாப்பு - மைலேஜ் - ஆயுள் ஆகியவை அதிகரிக்கும்; பராமரிப்புச் செலவுகள் குறையும் எனக் கூறப்படுகிறது.