இந்திய விமானப்படை விமானிகளாக அவனி சதுர்தேவி, பாவனா காந்த், மோகனா சிங் ஆகிய மூன்று பெண்களும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் தேர்வுசெய்யப்பட்டனர். அவர்கள் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான மிக்-21 பைசன் (Mig 21 Bisons) போர் விமானங்களைப் இயக்க உள்ளதாக விமானப்படைத் தலைமைத் தளபதி பி.எஸ்.தனோவா தெரிவித்துள்ளார்.