'சில மாநிலங்கள் தவிர்த்து, பெரும்பாலான மாநிலங்களில் கேளிக்கை வரி அமலில் இருக்கிறது. தமிழகம் திரைத்துறைக்கு வரிவிலக்கு, மானியம் உள்ளிட்ட பல சலுகைகளை வழங்கிவருகிறது. எனவே, கேளிக்கை வரியைக் குறைக்கும் வாய்ப்பு இல்லை' என விஷாலின் கோரிக்கைகளுக்குப் பதில் அளிக்கும் விதமாக கருத்து தெரிவித்திருக்கிறார் அமைச்சர் கடம்பூர் ராஜூ.