கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டிமீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. முன்னாள் அமைச்சர் திருவாஞ்சூர் ராதாகிருஷ்ணன் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பினராயி விஜயன் அறிவித்துள்ளார். சூரிய மின்தகடு ஊழலில் சரிதா நாயருக்கு உதவியதாக விசாரணை கமிஷன் அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.