குஜராத், மஹாராஷ்ட்ராவைத் தொடர்ந்து உத்தரகாண்ட் அரசும் பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியைக் குறைத்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்பு கூட்டப்பட்ட வரி (VAT) 2% குறைக்கப்படுவதாக உத்தரகாண்ட் நிதியமைச்சர் பிரகாஷ் பந்த் அறிவித்துள்ளார். செஸ் (Cess) வரியும் 2% குறைக்கப்பட்டுள்ளது.