மதுரை மாநகர காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் செயல்பட்டு வந்த இலவச அழைப்பு எண்: 100 தற்போது செயலிழந்துள்ளது. அதனால், தற்காலிகமாக 0452-2330070 அல்லது 9498181207 ஆகிய இரண்டு எண்களை அனைவரும்  பயன்படுத்திக்கொள்ளுமாறு மதுரை மாநகர் காவல்துறை சார்பாகக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

10.142.15.194